Raila Raila Song Lyrics in Tamil and English | Sasikumar & Anjali

Movie Name Naadodigal 2 (2020)
Song Name Raila Raila
Actors Sasikumar, Anjali, Athulya Ravi
Music Director Justin Prabhakaran
Singer Achu Rajamani


Railaa Railaa Odum Railaa

Manasaiyum Kadathuriyae


Kaiyira Kaiyira

Nylon Kaiyira

Vayasaiyum Ezhukiriyae


Kannaalae Kavadiya Ammadi

Ennaiyum Nee Thookuriyae Aiyodi

Unnaala En Naadiyila

Erumburudhadi Eni Naan Thaan Onn Jodi


Agaaya Oonjal Pola Un Paarva

Azhagaaga Aazha Thookki Mela Veesuthae

Oli Yaethhum Pechula

Usuroram Pei Mazha

Koda Saanju Naanum Poga

Kolam Poduthae


Kaanadha Saamigala Naandhaan

Paarthen Un Saayalilaa Aaama

Un Kai Viral Modhayila

Kuyil Koovudhu Moolaiyila 


Paanchaali Saela

Polae En Kaadhal

Una Sera Yengi Yengi

Neelamaaguthae


Ozhungaaga Kottula

Nadai Potta Kaalumae

Una Parkkum Aasaiyaala

Aattam Poduthae


Kaadhoram Seithigala

Nee Pesum Velaiyilaa

Kan Thoongavum Koodalaiyae

Dhinam Kootura Kaadhalayae


Railaa Railaa Odum Railaa

Manasaiyum Kadathuriyae

Kaiyira Kaiyira Nylon Kaiyira

Vayasaiyum Ezhukiriyae


Kannalae Kavadiya Kavadiya

Ennaiyum Nee Thookuriyae Thookuriyae

Unnaalae En Naadiyila

Erumburudhadi Eni Naan Thaan On Jodi


Hey Dhinnaku Dhinnaa

Thakku Dhinnakku Dhinnaa

Dhinnaku Dhinnaa

Thakku Dhinnakku Dhinnaa


ரயிலா ரயிலா ஓடும் ரயிலா

மனசையும் கடத்துறியே


கயிறா கயிறா

நைலான் கயிறா

வயசையும் இழுக்கிறியே


கண்ணாலே காவடியா அம்மாடி

என்னையும் நீ தூக்குறியே ஐயோடி

உன்னால என் நாடியில

எறும்பூறுதடி இனி நான்தான் ஒன் ஜோடி


ஆகாய ஊஞ்சல் போல உன் பார்வை

அழகாக ஆள தூக்கி மேல வீசுதே

ஒளி ஏத்தும் பேச்சுல

உசுரோரம் பேய் மழை

கொடை சாஞ்சு நானும் போக

கோலம் போடுதே


காணாத சாமிகள நான்தான்

பார்த்தேன் உன் சாயலில ஆமா

உன் கை விரல் மோதயில

குயில் கூவுது மூலையில

 

பாஞ்சாலி சேலை

போலே என் காதல்

உன்ன சேர ஏங்கி ஏங்கி

நீளமாகுதே


ஒழுங்காக கோட்டுல

நடை போட்ட காலுமே

உன்ன பார்க்கும் ஆசையால

ஆட்டம் போடுதே


காதோரம் செய்திகள

நீ பேசும் வேலையில

கண் தூங்கவும் கூடலையே

தினம் கூட்டுற காதலையே


ரயிலா ரயிலா ஓடும் ரயிலா

மனசையும் கடத்துறியே

கயிறா கயிறா நைலான் கயிறா

வயசையும் இழுக்கிறியே


கண்ணாலே காவடியா காவடியா

என்னையும் நீ தூக்குறியே தூக்குறியே

உன்னால என் நாடியில

எறும்பூறுதடி இனி நான்தான் ஒன் ஜோடி


ஹேய் திண்ணக்கு தின்னா

தக்கு திண்ணக்கு தின்னா

ஹேய் திண்ணக்கு தின்னா

தக்கு திண்ணக்கு தின்னா